இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி
மையத்தில் வேலை
உள்ள பணிகளுக்காள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுநியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து
பயனடையலம்.
பதவி : Junior Research Fellow
காலியிடங்கள் : 100
கல்வித்தகுதி : B.Sc, BE, B.Tech, ME, M.Tech, M.Sc
சம்பளம் : மாதம் ரூ.21000/- முதல் ரூ.40000/- வரை
வயது வரம்பு : 28 வயது நிரம்பி இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும்
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் நேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : மேலும் தகவல்களுக்கு
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ
http://www.igcar.gov.in/-க்கு சென்று
பார்வையிடலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி H
IGCAR, Indira Gandhi Centre For Atomic Research,
|Kanchipuram.
கடைசி தேதி : 16.06.2023
No comments:
Post a Comment