இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை | கல்வித்தகுதி : B.Sc, BE, B.Tech, ME, M.Tech, M.Sc | சம்பளம் : மாதம் ரூ.21000/- முதல் ரூ.40000/- வரை - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 13 يونيو 2023

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை | கல்வித்தகுதி : B.Sc, BE, B.Tech, ME, M.Tech, M.Sc | சம்பளம் : மாதம் ரூ.21000/- முதல் ரூ.40000/- வரை

இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை உள்ள பணிகளுக்காள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுநியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலம். 

பதவி : Junior Research Fellow காலியிடங்கள் : 100 
கல்வித்தகுதி : B.Sc, BE, B.Tech, ME, M.Tech, M.Sc 
சம்பளம் : மாதம் ரூ.21000/- முதல் ரூ.40000/- வரை 
வயது வரம்பு : 28 வயது நிரம்பி இருக்க வேண்டும் 
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் நேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
அதிகாரப்பூர்வ இணையதளம் : மேலும் தகவல்களுக்கு இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ http://www.igcar.gov.in/-க்கு சென்று பார்வையிடலாம். 
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி H IGCAR, Indira Gandhi Centre For Atomic Research, |Kanchipuram. கடைசி தேதி : 16.06.2023

ليست هناك تعليقات:

إرسال تعليق