அன்பிற்குரிய
ஆசிரியர்
சகோதரர் - சகோதரிகள்
அனைவருக்கும்
இனிய
காலை வணக்கம்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எண்ணும் எழுத்தும்
வகுப்பு
நான்கு மற்றும் ஐந்து
தமிழ்
1.நினைவுகள் மலரட்டும்
துணைக் கருவிகள் தயாரித்து உள்ளேன்.
🔸 பாடல்
🔹பழ வடிவ அட்டைகள்
🔸 சொல்லட்டைகள்
A4 வடிவில் எந்தவித watermark இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏதேனும் திருத்தம் இருப்பின் தெரிவிக்கவும்
நன்றி
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
இரா.ஏழுமலை
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.ந.நி.பள்ளி
காவனூர் புதுச்சேரி
உத்திரமேரூர் ஒன்றியம்
காஞ்சிபுரம் மாவட்டம்
Cell : 9751366565
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
ليست هناك تعليقات:
إرسال تعليق