நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓமியோபதி Joint Director (Admin) Pay Matrix Rs.78,800- 2,09,200 | Administrative Officer Pay Matrix Rs.56,100- 1,77,500 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 3, 2023

நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓமியோபதி Joint Director (Admin) Pay Matrix Rs.78,800- 2,09,200 | Administrative Officer Pay Matrix Rs.56,100- 1,77,500 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓமியோபதி Joint Director (Admin)  Pay Matrix  Rs.78,800- 2,09,200 | Administrative Officer  Pay Matrix Rs.56,100- 1,77,500  பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓமியோபதி ஒரு தன்னாட்சி இன்ஸ்ட்டியூட், இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகம் பிளாக்-GE, செக்டார்-III, சால்ட்லேக் கொல்கத்தா-700106 போன் எண்.033-2337-0969/70 BXள 67 MOD இணையதளம்: www.nih.nic.in டெபுடேசன் / குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |குறுகிய கால ஒப்பந்தம் உள்பட டெபுடேசன் / டெபுடேசனில் ஒவ்வொரு பதவிகளுக்காக கீழே குறிப்பிட்ட பே லெவலில் கீழ்க்கண்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதியுள்ள விருப்பமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் ஒரு தன்னாட்சி இன்ஸ்ட்டியூட்டான நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓமியோபதி வரவேற்கிறது. தகுதிகூறு, தகுதி, அனுபவம் மற்றும் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப மாதிரி படிவம் முதலிய இதர அனைத்து விபரங்கள் இன்ஸ்ட்டியூட்-ன் இணையதளம் www.nih.nic.in லிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள அபேட்சகர்கள் எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து அறுபது (60) நாட்களுக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். தொடர்ச்சியான திருத்தம், பிற்சேர்க்கை, பிற்சேர்க்கை ஏதேனும் இருப்பின் அவை இன்ஸ்ட்டியூட்-ன் இணையதளத்தில் மட்டுமே அப்லோடு செய்யப்படும். அவை இதர எந்த ஒரு ஊடகங்களிலும் வெளியிடப்படமாட்டாது. 1 SI.No. Name of Post No. of Group | Pay Matrix Posts 2 Joint Director (Admin.) Administrative Officer CBC 17209/12/0002/2324 One (1) One (1) A Rs.78,800- 2,09,200 A Rs.56,100- 1,77,500 Corresponding Level in 7th CPC 12 10 ஓம்/- டைரக்டர் NIH


No comments:

Post a Comment