📚 LIBRARY SHELF CREATION ISSUE SOLVED
🦋 தற்போது SHELF CREATE செய்ய முடிகிறது. SHELF CREATE செய்வதில் உள்ள இரண்டு வழிமுறைகள்
🪷 1.)AUTO SELF CREATION
தானாகவே SHELF CREATE செய்யும் வழிமுறை
🪷 2.)MANUAL SHELF CREATION
நாமாக புத்தகம் தேர்வு செய்து SHELF CREATE செய்யும் வழிமுறை
📚 உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு SHELF CREATE செய்யும் வழி முறையை தேர்வு செய்து SHELF CREATE செய்து கொள்ளலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق