தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு (NIOS) NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING ADMISSION - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, June 21, 2023

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம் சேர்க்கை அறிவிப்பு (NIOS) NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING ADMISSION

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம் (NIOS) NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS) 75. சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா ISO 9001 : 2015 சான்றிதழ் பெற்றது (மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி கல்வி நிறுவனம்) A-24/25, செக்டார்-62, நொய்டா - 201309, உத்தரப்பிரதேசம் மாநிலம் இணையதளம்: www.nios.ac.in / 

கட்டணமில்லா தொலைபேசி: 1800 180 9393 மண்டல அலுவலகம்: NIOS மண்டல மையம்-சென்னை, லேடி வில்லிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005 உயர்நிலை (10வது) மற்றும் மேல்நிலை (12வது) வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக NIOS கதவுகள் திறந்திருக்கிறது மதிப்புமிக்க ஓர் ஆண்டை சேமித்திடுங்கள் NIOS, இந்திய அரசின் தேசிய கல்வி வாரியங்களில் ஒன்றாகும் மற்றும் இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது NIOSஅதன் இணைய தளம் www.nios.ac.in மூலம் ஆன்லைன் சேர்க்கையை வழங்குகிறது | பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு Stream-llன் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்புகளுக்கான மாணவர் இணையதளம் https://sdmis.nios.ac.in. Stream-II மாணவர் சேர்க்கை துவக்கம் 01.05.2023 முதல் 30.06.2023 வரை பொதுத் தேர்வு அக்டோபர் 2023 

தகுதி : எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்திலிருந்தும் உயர்நிலை (10வது) மற்றும் மேல்நிலை (12வது) படிப்புக்கான பொதுத் தேர்வில் கலந்து கொண்டு தகுதி பெறாத அல்லது தகுதியுடைய ஆனால் தேர்வில் பங்கேற்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் சேர்க்கை திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் படிப்பவர்கள், அந்தந்த கல்வி வாரியத்தின்படி தேர்வு எழுத முடியாதவர்கள் / தோல்வியடைந்த அசல் மதிப்பெண்கள்/அட்மிட் கார்டின் (ஹால் டிக்கெட்) அடிப்படையில் NIOS-ன் அக்டோபர் - நவம்பர், 2023-ன் உயர்நிலை/மேல்நிலை பொதுத் தேர்வுகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். நெகிழ்வுத்தன்மைகள்: 

கிரெடிட் பரிமாற்றம் (TOC) : அங்கீகரிக்கப்பட்ட வாரியம் நடத்திய தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அதிகபட்சம் 2 பாடங்களுக்கு TOC வசதியைப் பெறலாம். அங்கீகரிக்கப்படாத ஏஜென்சிகள்/முகவர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டாம் Stream |II & IV திட்டங்களின் கீழ் ஆன்லைன் சேர்க்கை: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் படிப்புகளில் வசதிக்கேற்ப தேர்வு எழுதும் முறை (On-demand Examination) தேர்வுமுறையில் பங்கேற்க விரும்பும் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். பாடங்கள், கட்டணங்கள். தகுதி வரைமுறைகள், மாநில வாரியான NIOS படிப்பு மையங்களின் (Als) முகவரி. NIOS பிராந்திய/துணை மையங்களின் முகவரி போன்றவற்றைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இணையதளத்தைப் பார்க்கவும்: www.nios.ac.in | மாணவர் இணையதளம் https://sdmis.nios.ac.in அல்லது கற்றல் ஆதரவு மையத்தின் (LSC) கட்டணமில்லா எண். 1800-180-9393-ஐ தொடர்பு கொள்ளவும். LÔ 160T60TG5500:Isc@nios.ac.in | www.facebook.com/nioshq, twitter.com/niostweet1 NIOS - உலகின் மிகப்பெரிய திறந்தநிலை பள்ளி மற்றும் CBSE / மாநில கல்வி வாரியத்திற்கு இணையான இந்திய அரசின் கல்வி வாரியம்.

No comments:

Post a Comment