RBI இந்திய ரிசர்வ் வங்கி இளநிலை பொறியாளர் (சிவில் / எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்பு - PY 2022 - துளிர்கல்வி

Latest

Search This Site

السبت، 3 يونيو 2023

RBI இந்திய ரிசர்வ் வங்கி இளநிலை பொறியாளர் (சிவில் / எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்பு - PY 2022

இந்திய ரிசர்வ் வங்கி  RESERVE BANK OF INDIA  www.rbi.org.in 
இளநிலை பொறியாளர் (சிவில் / எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்பு - PY 2022 

இந்திய ரிசர்வ் வங்கி, தனது பல்வேறு அலுவலகங்களிலுள்ள 35 இளநிலை பொறியாளர் (சிவில் /எலக்ட்ரிக்கல்) பதவிகளுக்கு, தகுதியான தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நாடு தழுவிய, மைய வாரியான ஆன்லைன் போட்டித் தேர்வு மற்றும் மொழித்திறன் தேர்வு மூலம் பணிக்கான தேர்வு நடைபெறும். இதன் முழுமையான விளம்பரம் ஜூன் 2023 இரண்டாவது வாரத்தில் வங்கியின் இணையதளத்திலும் (www.rbi.org.in), எம்ப்ளாய்மென்ட் நியூஸ்/ரோஸ்கார் சமாச்சார் ஆகியவற்றிலும் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் வங்கியின் இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முக்கிய தேதிகள்: இணையதள இணைப்பு திறப்பு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துதல் ஆன்லைன் தேர்வு தேதி ஜூன் 09,2023 - ஜூன் 30,2023 ஜூலை 15,2023


ليست هناك تعليقات:

إرسال تعليق