ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 23, 2023

ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூர் (RIESI) நிறுவனம் நடத்தும் 30 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி கர்நாடக மாநிலம் பெங்களூர் Regional Institute of English, South India (RIESI) என்ற பயிற்சி நிறுவனம் முகாம் வழியில் “Certificate of Course in English Language Teaching" 03.07.2023 முதல் 01.08.2023 வரை 30 நாட்கள் பயிற்சி நடத்துதல் பயிற்சியில் அரசு உயர்நிலை/மேல்நிலைப் ஆங்கில பாடம் - பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியரை தேர்வு செய்து பட்டியல் அனுப்பக் கோருதல் - சார்பு.

No comments:

Post a Comment