இந்திய அரசு டிரான்ஸ்பார்மிங் இந்தியாவுக்கான நேஷனல் இன்ஸ்ட்டுயூசன் Senior Specialist Rs.2,20,000/- | Specialist Rs.1,45,000/- | காலியிட சுற்றறிக்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, June 3, 2023

இந்திய அரசு டிரான்ஸ்பார்மிங் இந்தியாவுக்கான நேஷனல் இன்ஸ்ட்டுயூசன் Senior Specialist Rs.2,20,000/- | Specialist Rs.1,45,000/- | காலியிட சுற்றறிக்கை

இந்திய அரசு டிரான்ஸ்பார்மிங் இந்தியாவுக்கான நேஷனல் இன்ஸ்ட்டுயூசன் (Administration - IA/Rectt.Section) NITI பவன், சன்சாத்மார்க், புதுடெல்லி-110001 

காலியிட சுற்றறிக்கை 

பொருள்: டெபுடேசன் (குறுகிய-கால ஒப்பந்தம்) / ஒப்பந்தம் அடிப்படையில் |NITI ஆயோக், ஃபிளக்ஸிபுல்-ல் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் / ஸ்பெஷலிஸ்ட் 10 பதவிகளின் ஆள்சேர்ப்பு. கீழ்கண்டவற்றிலிருந்து i) பருவநிலை மாற்றம் ii) PAMD iii) ஊரக மேம்பாடு iv) பொருளாதார கொள்கை v) பொது தனியார் பார்ட்னர்ஷிப் vi) வேளாண்மை vii) இன்ப்ரா கனெக்ட்டிவிட்டி viii) நகர்புற பொருளாதாரம் ix) பொருளாதாரவியல் மாடலிங் / மூலோபாய திட்டமிடல் x) தொழில்துறை / உற்பத்தி துறைகளில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் / ஸ்பெஷலிஸ்ட்-ன் 10 பதவிகளுக்கு விண்ணப்பங்களை NITI ஆயோக் வரவேற்கிறது:- a. டெபுடேசன் (ISTC) அடிப்படையில் மத்திய அரசு / துறைகள் / மாநில அரசுகள் முதலியவற்றில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகள். b. ஒப்பந்த அடிப்படையில் தனியார் துறை நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறுவனங்கள், சர்வதேச / மல்டிநேஷனல் நிறுவனங்களில் ஒப்பீடு லெவல்களில் பணிபுரியும் தனி நபர்கள். 

SI. Name of the No. Post 1 2 Senior Specialist Specialist Consolidated Monthly pay for contraclual appointment Rs.2,20,000/- Rs.1,45,000/- Level and Pay Matrix for officers who apply for Deputation (ISTC) Level-13 of 7th CPC Pay Matrix Level-12 of 7th CPC Pay Matrix 


இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை மற்றும் தேவையான தகுதி நிபந்தனைகள் மற்றும் பதவி தொடர்பான |விபரங்கள் NITI ஆயோக்-ன் இணையதளம் www.niti.gov.in ல் link | https://niti.gov.in/career/vacancy-circular கீழ் உள்ளன. |CBC 54101/11/0001/2324 3. NITI ஆயோக்-ல் விண்ணப்பம் ஏற்புக்கான முடிவு தேதி |எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்கள் ஆகும். (ஷோயப் அகமது கலால்) துணை செயலர் (அட்மின்.IA & Rectt.)

No comments:

Post a Comment