தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை 600006
ந.க.எண்.26677/சி2/இ2/2023 நாள். 09.06.2023
பொருள்: பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் - ஆண்டு தோறும் ஏற்படும்
ஆசிரியர் காலிப் பணியிடங்களை - நேரடி நியமனம் / பதவி உயர்வு
மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் – தகுதி
வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில்
காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுதல்-
2023-2024-ம் கல்வியாண்டு- காலிப்பணியிடங்களில் பள்ளி
மேலாண்மை குழு மூலம் நியமனம்
மேற்கொள்ளுதல் சார்பு
No comments:
Post a Comment