காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

الاثنين، 12 يونيو 2023

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை 600006 ந.க.எண்.26677/சி2/இ2/2023 நாள். 09.06.2023 

பொருள்: பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் - ஆண்டு தோறும் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் – தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளுதல்- 2023-2024-ம் கல்வியாண்டு- காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் மேற்கொள்ளுதல் சார்பு 


ليست هناك تعليقات:

إرسال تعليق