தமிழ்நாடு அரசு மாவட்ட வன அலுவலர் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) | தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) 30-06-2023க்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, June 15, 2023

தமிழ்நாடு அரசு மாவட்ட வன அலுவலர் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) | தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) 30-06-2023க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு மாவட்ட வன அலுவலர் கோயமுத்தூர் வனக்கோட்டம், கோயமுத்தூர் - 641 043 ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் தேவை 

1) தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) 

கல்வித்தகுதி:- 

B.Sc., Forestry / Agriculture M.Sc., Wildlife Biology/Life 1No. (OR) Sciences/Botany/Zoology/Natural Sciences/or its equivalent with two years experience in field level research with computer knowledge (OR) M.C.A., or its equivalent with two years experience in MIS / GIS OF சதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா (OR) Staff of Tamil Nadu Forest Department retired with Grade Pay of Rs.4,800/- and above with relevant experience. 
2) தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator) 

கல்வித்தகுதி :- 

Any Degree/Diploma in Computer Application / Computer Science with working experience for a period of not less than one year in any recognized organization. 1 No. (OR) 

Any Degree/Diploma with Certificate in Computer Application from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience of not less than two years in any recognized organization. (OR) 

Pass in Higher Secondary Examination (HSC) with certificate in computer applications from an institution recognized by Directorate of Technical Education or its equivalent with working experience for a period of not less than five years in any recognized organization. 
கோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் வனக்கோட்டத்திற்கு மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2023க்குள் விருப்பமுள்ள தனியர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment