கணிதப் பாடம் கற்பிக்கும் (1 முதல் 5) ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப் பயிற்சி! SCERT செயல்முறைகள்!
2024-2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பாடங்களுக்கு
மாணவர் மையகற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப்
பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள
முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு
மாநிலக் கல்வியியல்
வழங்க
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிமனையில் தொடக்க நிலை வகுப்பறைகளுக்கான (1 முதல் 5)
கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப் பயிற்சியை
அளிப்பதற்காக பணிமனை ஜீலை 24 முதல் 28 வரை பில்லர் மையம், நாகமலை
புதுக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் நடைபெறுவதால் இணைப்பு பட்டியலில்
உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் இடைநிலை
ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு
அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment