இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கக் கடைசி தேதி11-08-2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 20, 2023

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கக் கடைசி தேதி11-08-2023!

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 11-08-2023!
01) அர்ச்சகர் சம்பள விகிதம் 11600 - 36800

02) உதவி அர்ச்சகர் சம்பள விகிதம் 13200 - 41800

03) நாதஸ்வரம் சம்பள விகிதம் 15300 - 48700

04) தவில் சம்பள விகிதம் 15300 - 48700

05) மடப்பள்ளி பரிச்சாரகர் சம்பள விகிதம் 13200 - 41800

06) ஓதுவார் சம்பள விகிதம் 12600 - 39900

07) பரிச்சாரகர் சம்பள விகிதம் 12600 - 39900

08) இரவு காவலர் சம்பள விகிதம் 11600 - 36800

09) பகல் காவலர் சம்பள விகிதம் 11600 - 36800

10) திருவலகு சம்பள விகிதம் 10000 - 31500

11) மின்பணியாளர் சம்பள விகிதம் 12600 - 39900 

12) அலுவலக உதவியாளர் சம்பள விகிதம் 12600 - 39900



No comments:

Post a Comment