4 மற்றும் 5 வகுப்புகளுக்கான குறுவள மையக்கூட்டம் (CRC) நடைபெறும் தேதி மாற்றம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, July 4, 2023

4 மற்றும் 5 வகுப்புகளுக்கான குறுவள மையக்கூட்டம் (CRC) நடைபெறும் தேதி மாற்றம்!


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து பல்வேறு ஆசிரியர் பயிற்சிகள் (Teacher Professional Development) 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 03.07.2023 அன்று 1, 2 & 3 ஆம் வகுப்புகளுக்கும் 04.07.2023 அன்று 4, மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கான மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான கூட்டம் மாநில அளவில் சென்னை-08, எழும்பூர், மாகாண மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், மாவட்டக் கருத்தாளர்களின் கூட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் 1, 2 & 3 ஆம் வகுப்புகளுக்கு 05.07.2023 மற்றும் 06.07.2023 ஆகிய நாட்களில் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment