தொலைநிலைக் கல்வி படிப்புகள் (இளநிலை, முதுநிலைப் படிப்பு): ஜூலை 5 முதல் விண்ணப்பப்பதிவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, July 2, 2023

தொலைநிலைக் கல்வி படிப்புகள் (இளநிலை, முதுநிலைப் படிப்பு): ஜூலை 5 முதல் விண்ணப்பப்பதிவு

தொலைநிலைக் கல்வி படிப்புகள்: ஜூலை 5 முதல் விண்ணப்பப்பதிவு 

தொலைநிலைக்கல்வியில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற ஜூலை 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க லாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.ஏழுமலை வெளி யிட்டஅறிவிப்பு: சென்னை பல்கலை.யில் தொலைநிலைக்கல்வியில்யுஜி சியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றி தழ் படிப்புகளில் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு ஜூலை 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.online.ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் விண் ணப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங் களை மேற்கண்ட வலைதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment