பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 27, 2023

பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளி செல்லா குழந்தைகள்/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான உட்கூறுகளில் ஒன்று பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி தலையீடுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் சிறப்புப் பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர் பணியாகும். குழந்தைகளைக் 6-18 வயதுடைய பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய கண்டறியும் கணக்கெடுப்பு பணி மேம்படுத்தப்பட்ட கைப்பேசி செயலியை பயன்படுத்தி கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.

No comments:

Post a Comment