மெக்கானிக்கல் இன்ஜி
னியரிங் என்பது பரந்த
பொறியியல் துறைகளில்
ஒன்றாகும். இயந்திர பொறியா
னர்கள் ஒவ்வொரு சுருவி மற்றும்
இயந்திரத்தின் செயல்திறனை வடிவ
மைத்து, மேம்படுத்துகின்றனர். இவை
பொதுவாக வடிவமைப்பு, உற்பத்தி,
பகுப்பாய்வு மற்றும் சோதனை, நிறு
வல் போன்றவற்றில் நிபுணத்துவம்
வாய்ந்த பொறியாளர்களை உரு
வாக்கும் படிப்பாகும். பெரிய பெரிய
இயந்திரங்கள் மற்றும் கருவிகளின்
இயக்கம். உற்பத்தி மற்றும் வடிவ
மைப்பு போன்றவற்றுக்கு வெப்பம்
மற்றும் மெக்காளிக்கல் ஆற்றலைப்
பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி
செய்தல் ஆகியவை தொடர்பான
ஒரு முக்கிய பொறியியல் படிப்பு
தான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பாகும்,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புப் பற்றி தெரிந்துகொள்வோம்
No comments:
Post a Comment