ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் - சேர்க்கை 2023-கான ஸ்பாட் கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 23, 2023

ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் - சேர்க்கை 2023-கான ஸ்பாட் கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு

ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் 

சேர்க்கை 2023-கான ஸ்பாட் கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு ஸ்பாட் கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு 

மூலம் கீழ்கண்ட புரோகிராம்களுக்காக விடுபட்ட இடங்களுக்கான விண்ணப்பங்கள் ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் (RGNAU) வரவேற்கிறது. i) ஏவியேஷன் சர்வீஸ் & ஏர் கார்கோவில் மானேஜ்மெண்ட் கல்வியில் இளங்கலை பட்டம் (BMS) (அப்ரன்டிஸ்ஷிப் எம்பெட்டட் புரோகிராம்) தகுதி: மொத்தம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் எந்த ஒரு துறையிலும் 10, +2. காலம்: 03 வருடம் (பல்கலைக்கழகத்தில் 02 ஆண்டுகள், தொழில்துறையுடன் 01 வருட தொகை செலுத்தப்பட்ட அப்ரன்டிஸ்ஷிப்) ii) ஏர்போர்ட் ஆப்பரஷேனில் முதுகலை டிப்ளமோ (PGDAO) (இன்டஸ்ட்ரி பார்ட்னர் GMRAA) தகுதி: மொத்தம் 50% மதிப்பெண்களுடன் எந்த ஒரு பட்டப்பட்டிப்பு. காலம்: 18 மாதங்கள். (பல்கலைக்கழகத்தில் 01 வருடம், GMR விமான நிலையங்களில் 06 மாத இன்டெர்னிஷிப்). கவுன்சிலிங் மற்றும் நேர்முகத்தேர்வு தேதிகள்: 21 ஆகஸ்ட் 2023 முதல் 31 ஆகஸ்ட் 2023. 2. ஸ்பார்ட் சேர்க்கை ப்ராசஸ் தொடர்பான விரிவான தகவல்கள் RGNAU ன் அலுவலக இணையதளம் அ.து. https://www.rgnau.ac.in. ல் உள்ளன. இந்த விசயத்தில் எந்த ஒரு திருத்தங்களும் RGNAU-ன் அலுவலக இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். விருப்பமுள்ள அபேட்சகர்கள் விரிவான தகவல்களுக்கு RGNAU இணையதளத்தை பார்க்கலாம். 3. எந்த ஒரு விசாரணைகளுக்கும் தொடர்புகொள்ளவும்: மொபைல் எண்: +91-9100414140 ஈமெயில் id: admissions-2023@rgnau.ac.in |CBC 03110/12/0014/2324 ஒம்/- பதிவாளர் ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம்


No comments:

Post a Comment