ஆயுஷ் சேர்க்கை மத்திய கவுன்சிலிங் கமிட்டி (AACCC) கவுன்சிலிங் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 19, 2023

ஆயுஷ் சேர்க்கை மத்திய கவுன்சிலிங் கமிட்டி (AACCC) கவுன்சிலிங் அறிவிப்பு

ஆயுஷ் சேர்க்கை மத்திய கவுன்சிலிங் கமிட்டி (AACCC) ஆயுஷ் அமைச்சகம் இந்திய அரசு ஆயுர்வேதா சித்தா யுனானி & ஒமியோபதி (ASU&H) யின் PG (MD/MS) கோர்ஸ்கள் மற்றும் UG (BAMS/BSMS/BUMS/BHMS) கோர்ஸ்கள் கீழ் ஆல் இந்தியா கோட்டா (AIQ) இடங்களுக்கான AACCC-UG/PG கவுன்சிலிங் அறிவிப்பு 

> இளநிலை பட்டப்படிப்பு (BAMS/BSMS/BUMS/BHMS) கோர்ஸ்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு (MD/MS) கோர்ஸ்களில் சேர்க்கைக்காக விருப்பமுள்ள மற்றும் NEET (UG)-2023 / AIAPGET - 2023 தேர்வில் தேர்ச்சி பெற்ற எல்லா தகுதியுள்ள அபேட்சகர்களுக்கும் இதன்மூலம் தெரிவிப்பது யாதெனில் தகுதி பெற்ற தகுதியுள்ள அபேட்சகர்களுக்கு ASU &H-UG/PG கோர்ஸ்களின் AIQ -UG/PG இடங்கள் ஒதுக்கீடுக்காக AACCC UG/PG கவுன்சிலிங் 2023 ஆனது அட்டவணைப்படி நடைபெறும் அவை AACCC இணையதளம் (www.aaccc.gov.in)ல் அப்லோடு செய்யப்படும். 

AACCCஆயுஷ் அமைச்சகம் ஆனது அரசு / அரசு உதவி பெறும் கல்லூரி / இன்ஸ்ட்டியூட், நேஷனல் இன்ஸ்ட்டியூட்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் கீழ் ASU&H-UG/PG கோர்ஸ்களின் AIQ இடங்களில் சேர்க்கைக்காக கவுன்சிலிங்-ஐ நடத்தும். 

தனியார் ஆயுர்வேதா, சித்தா, யூனானி & ஓமியோபதி இன்ஸ்ட்டியூட்களின் UG/PGகோர்ஸ்களின் AIQ இடங்களில் சேர்க்கைக்காக கவுன்சிலிங் மாநிலம் / UT அரசின் சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் ஆணையத்தால் நடத்தப்படும். AACCC UG/PG கவுன்சிலிங் 2023ல் கலந்து கொள்வதற்கு அபேட்சகர்கள் AACCC ன் அலுவலக இணையதளம் (www.aaccc.gov.in) ல் தங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

> அபேட்சகர்கள் தங்களது பிரிவின்படி பதிவு நேரத்தில் திருப்பி தரப்படமாட்டாத பதிவு கட்டணம் மற்றும் திருப்பிதர கூடிய செக்யூரிட்டி டெப்பாசிட்-ஐ செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். > மத்திய பல்கலைக்கழகம், நேஷனல் இன்ஸ்ட்டியூட்கள், அரசு / அரசு உதவி பெறும் இன்ஸ்ட்டியூட்கள் / கல்லூரிகள், கீழ் ASU&H-UG/PG கோர்ஸ்களின் AIQ-UG&PG இடங்களில் ஒதுக்கீடுகளுக்கு AACCC ஆயுஷ் அமைச்சகமானது ஆன்லைன் முறை அ.து. கட்டம் 1, கட்டம் 2, கட்டம்3 மற்றும் ஸ்ட்ரே காலியிட கட்டம் மூலம் கவுன்சிலிங்கில் நான்கு கட்டங்களை நடத்தும். அரசு மற்றும் தனியார் ஆகிய இரண்டுக்கான எல்லா தன்னாட்சி பல்கலைக்கழகங்களின் 100% இடங்களில் சேர்க்கைக்கு AACCC, ஆயுஷ் அமைச்சகம் ஆனது ஆன்லைன் முறை அ.து. கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 மூலம் மூன்று (3) கட்டங்களில் கவுன்சிலிங்-ஐ நடத்தும். 

மேலும், AACCC-UG/PGகவுன்சிலிங்கிற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள். தங்களது சொந்த அளவில் ஸ்ட்ரே காலியிட சுற்றை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு கொடுக்கப்படும் அவற்றிற்காக AACCC ஆயுஷ் அமைச்சகம் ஆனது, தகுதியுள்ள அபேட்சகர்களின் பட்டியலை அனுப்பும். AACCC UG/PG போர்ட்டலில் பதிவு பெற்ற தகுதியுள்ள மற்றும் NEET (UG)- 2023/ AIAPGET- 2023 தகுதிபெற்ற அபேட்சகர்களும் தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் UG/PG கோர்ஸ்களின் சேர்க்கைக்காக தகுதி பெறுவர்). கல்வி ஆண்டு 2023-24க்காக PG (MD/MS) கோர்ஸ்கள் மற்றும் UG (BAMS/BSMS/BUMS/ BHMS) சேர்க்கைக்காக கவுன்சிலிங் அட்டவணை, இன்பர்மேஷன் புல்லடின், கவுன்சிலிங் திட்டம் & FAQ கள் மற்றும் தகுதி கூறு தொடர்பான விபரங்கள் www.aaccc.gov.inல் உள்ளன. சமீபத்திய அப்டேட்களுக்கு இணையதளத்தை அவ்வப்போது பார்க்க வேண்டும். CBC 17201/11/0007/2324


No comments:

Post a Comment