MINISTRY OF MSME, GOVERNMENT OF INDIA
Central Palmgur And Palm Products Institute, Chennai - 51.
Skill and Entrepreneurship Development Training on
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
04.09.2023 முதல் 16.09.2023 வரை
இடம் : மத்திய பனை பொருட்கள் நிறுவனம், 44, குமரப்பாபுரம்,
(பால்பண்ணை மெயின் கேட் எதிரில்), மாதவரம் மில்க் காலனி (Po).
சென்னை 600 051
பயிற்சி கட்டணம் ரூ. 5,300/- + GST18%
வயது வரம்பில்லை • கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 8ம் வகுப்பு• ஆண், பெண் இருபாலரும்
சேரலாம் • 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டா, முகவரி சான்று. கல்வி சான்று உடன் வரவும்
நன்மைகள் : தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு,
சுயமாக நகை கடை, நகை அடமான கடை வைக்கலாம், நகை
வியாபர நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக சேரலாம்
Govt. of India Certificate, PMEGP Loan Guidence with
15% to 35% subsidy to start Business
பயிற்சியின் நிறைவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்
94437 28438, 98941 96425
-
No comments:
Post a Comment