இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணாக்கர் சேர்க்கை : உயர்கல்வித் துறை - செய்தி வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 16, 2023

இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணாக்கர் சேர்க்கை : உயர்கல்வித் துறை - செய்தி வெளியீடு

செய்தி வெளியீடு எண் : 1669 உயர்கல்வித் துறை 

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது. மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம். நாள்:16.08.2023 அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள : tndiprnews tndipr @ tndipr அரசு முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 TN DIPR www.dipr.tn.gov.in


No comments:

Post a Comment