CM Regional Review Meetings - DSE Proceedings!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 23, 2023

CM Regional Review Meetings - DSE Proceedings!!

CM Regional Review Meetings - DSE Proceedings!!
அனுப்புநர் முனைவர்.க.அறிவொளி, பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம் 

பெறுநர் 1. இயக்குநர், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம். சென்னை -6. 
2. m 
3. தொடக்கக் கல்வி இயக்குநரகம். இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம். 
4. உறுப்பினர் செயலர், 

பொருள்: பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மண்டல ஆய்வு கூட்டம் வாரியாக முக்கியத்திட்டங்களின் முன்னேற்றம் - 25.08.2023 மற்றும் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் - ஆய்வு 26.08.2023 ஆகிய அலுவலர்கள் - நியமனம் - தகவல் தெரிவித்தல் - தொடர்பாக. ஆசிரியர் தேர்வு வாரியம். நாள்: 22.08.2023 பார்வை: அரசுக் கடிதம் எண். 858/பட்ஜெட் 2/2023-11, நாள்: 18.08.2023. 

பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மண்டல ஆய்வுக்கூட்டம் வருகின்ற 25.08.2023 மற்றும் 26.08.2023 ஆகிய இரு நாட்கள் தஞ்சாவூர். திருவாரூர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நடைபெற உள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை சார்ந்து குறிப்பிட்டுள்ள திட்டங்கள் பின்வருமாறு: 

1.12 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி அற்றவர்கள் நிலை அறிக்கை. (12th and 10th fail students status report). 
2. பள்ளிகளின் உட்கட்டமைப்பு. (School Infrastructure). 
3. பள்ளிகளின் கல்வி செயல்திறன். (Academic Performance of Schools). 
4. நீண்ட விடுப்பில் உள்ளவர்களின் நிலை. (Status of Long Absentees). 
5. நலம்புரி கருவிகளின் பகிர்ந்தளிப்பு - 2023-2024. Distribution of welfare kits - 2023-2024. 

மேற்கூறிய நான்கு மாவட்டங்களில், துறை தலைமை அலுவலர்கள், நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெறும் 26.08.2023 அன்று கள ஆய்வு அறிக்கையுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment