இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ICICI வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 8, 2023

இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ICICI வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு

 ICICI Bank நேர்முகத்தேர்வு இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு ICICI வங்கியில் முழு நேர பணிக்கான நேர்முகத்தேர்வு. தகுதி: கலை மற்றும் அறிவியல் | வயது வரம்பு: பட்டம் பெற்றவர்கள் மட்டும் 21 முதல் 26க்குள்
தேதி : 09.08.23, நேரம் : காலை 10 மணி (ஆண்கள் / பெண்கள்)
இடம்: S Seven Academy,
Opp: Ganga Kavery Gas Company,
619, Thirugnana Sambandar Street,
State Bank Colony, Salem, Tamil Nadu 636004
தேதி: 10.08.23, நேரம்: காலை 10 மணி (ஆண்கள் / பெண்கள்
இடம்: S Cube IAS Academy, Rao Complex,
3rd Floor Rayakottai Road, Krishnagiri 635001
Contact: 9600044872/9384093241
Note: Carry your Resume, Pan,
Aadhar & Educational Documents
TVS Training Kindly register your details on the given link below
&Services
https://tinyurl.com/VICICI

No comments:

Post a Comment