பிரபல நகைகடையில் வேலைவாய்ப்பு Jobs in Jewellery - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 12, 2023

பிரபல நகைகடையில் வேலைவாய்ப்பு Jobs in Jewellery

JOS ALUKKAS A TRADITION OF FINE JEWELLERY 

வேலைக்கான நேர்காணல் 

பிரபல ஜூவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸ் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்படவுள்ள தங்களின் புதிய ஷோரூம்களில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள். 

அனுபவம் வாய்ந்த விற்பனை ஊழியர் (ஆண்/பெண்) வயது: 30க்கு கீழ் நகைக்கடையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மற்றும் பல்வேறு மொழிகளில் நன்றாக பேசக்கூடிய நல்ல ஆளுமைத் திறன் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

பயிற்சி விற்பனையாளர்கள் ஆண்கள்) | வயது: 25க்கு கீழ் பல்வேறு மொழிகளில் நன்றாக பேசக்கூடிய நல்ல ஆளுமைத் திறன் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஃபீல்டு மார்க்கெட்டிங் நிர்வாகிகள் (ஆண்கள்) வயது: 35க்கு கீழ் பிராடக்ட் மார்க்கெட்டிங்கில் நல்ல அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, இத்துறையிலேயே மிகச் சிறப்பான சம்பளமும், உணவு, தங்குமிடம், PF மற்றும் ESI உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும். 

விருப்பமுள்ள நபர்கள் தங்களைப் பற்றிய சுய விவரக் குறிப்புடன் (Biodata), சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு நேரில் வரவும். TRIVANDRUM ROAD, VANNARPETTAI, TIRUNELVELI. PH: 0462-2500916 தேதி: 13-08-2023, ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேலே குறிப்பிட்டுள்ள சமயத்தில் நேர்காணலில் உங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால், கீழே உள்ள ஈமெயிலுக்கு அல்லது வாட்ஸ்அப்-க்கு உங்கள் பயோடேட்டாவை அனுப்பலாம்: hr@josalukkas.com 97464 22204. ஜோஸ் ஆலுக்காஸ்


No comments:

Post a Comment