மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 24, 2023

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! 

மேற்காணும் நலத்திட்டங்கள் 2023-24 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணாக்கர்களுக்கு அனைத்தும் உடனடியாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கிய பதிவுகளை TNSED Schools App இல் உடனடியாக பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டநலத்திட்ட விவரங்கள் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மேற்கண்ட நலத்திட்டங்கள் சார்ந்த பதிவுகள் TNSED Schools App -இல் புதிவு செய்யப்படுவதை பொறுப்பு அலுவலர்களான (Nodal Officer) மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) மற்றும் ,மாவட்டக் கல்வி அலுவலகங்களில்(இடைநிலை) பணியாற்றும் பள்ளி துணை ஆய்வாளரும் இணையதளத்தினை கண்காணித்து பதிவுகள் மேற்கொள்ளாத பள்ளிகளை உடன் தொடர்பு கொண்டு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தினந்தோறும் EMIS இணை இயக்குநர் (தொழிற்கவிை 76|01|23 1018K பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நகல் 1 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) 2 மாவட்ட கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர்கள்(இடைநிலை) 

No comments:

Post a Comment