2023-2024ஆம் நிதியாண்டு -அரசு பள்ளிகள்-பள்ளி மானியத் தொகை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 12, 2023

2023-2024ஆம் நிதியாண்டு -அரசு பள்ளிகள்-பள்ளி மானியத் தொகை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023-2024ஆம் நிதியாண்டு -அரசு பள்ளிகள்-பள்ளி மானியத் தொகை (Composite School Grant )- மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு. 

பார்வை: - மத்திய கல்வி அமைச்சகம், 23 02 .2023.அன்று நடைபெற்ற 2023-2024 திட்ட ஒப்புதல் குழுவின் கூட்டப் பரிந்துரை. 

மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2023-2024ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment