மேல்நிலைப் பொதுத் தேர்வு 2023-2024 - புதிய பள்ளிகளின் பட்டியல் மற்றும் இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் இணைப்புப் பள்ளிகள் மாற்றம் சார்பாக விவரங்கள் கோரி அரசுத் தேர்வு இயக்குநர் உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

மேல்நிலைப் பொதுத் தேர்வு 2023-2024 - புதிய பள்ளிகளின் பட்டியல் மற்றும் இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் இணைப்புப் பள்ளிகள் மாற்றம் சார்பாக விவரங்கள் கோரி அரசுத் தேர்வு இயக்குநர் உத்தரவு

மேல்நிலைப் பொதுத் தேர்வு 2023-2024 - புதிய பள்ளிகளின் பட்டியல் மற்றும் இணைக்கப்படும் தேர்வு மையம் மற்றும் இணைப்புப் பள்ளிகள் மாற்றம் சார்பாக விவரங்கள் கோரி அரசுத் தேர்வு இயக்குநர் உத்தரவு

தங்கள் ஆளுகைக்குட்பட்ட மாவட்டத்திலுள்ள பள்ளிகளில், 2023-2024 கல்வியாண்டில் மேல்நிலை பொதுத்தேர்வு (முதலாம் ஆண்டு) எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியல், இணைக்கப்படும் தேர்வுமையம் மற்றும் 2023-2024 மேல்நிலை தேர்வினுக்கு ஏற்கனவே இணைக்கப்பட்ட பள்ளிகளில் தேர்வுமைய இணைப்பு மாற்றம் ஏதேனும் இருப்பின், அப்பள்ளிகளின் இணைப்பு மாற்றம் குறித்த விவரத்தினையும் இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவங்களில் பூர்த்தி செய்து 29.09.2023 தேதிக்குள் dgef3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment