சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 2, 2023

சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் சந்திரயான்-3 தொடர்பான நிகழ்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், ‘கண்டிப்பாக பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆசை எங்களுக்கு உள்ளது. சந்திரயான்-3 எப்படி உருவாக்கப்பட்டது? அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் யார்? எப்படி தரையிறங்கியது? போன்ற விவரங்கள் அடங்கிய சிறு கட்டுரையாவது சேர்க்கப்படும். வருகிற 11-ந் தேதி இதுதொடர்பான கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் ஆலோசிக்கப்பட்டு, வரும் கல்வியாண்டில் சேர்ப்பது தொடர்பான முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்கும்' என்றார்.

No comments:

Post a Comment