சென்னை, செப் 29-
தமிழக பள்ளிக்கல்வி
பாடத்திட்டத்தில், காலாண்
டுத்தேர்வு நேற்று முடிந்து,
இன்று முதல் விடுமுறை
விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு மற்
றும் அரசு உதவி பெறும்
- பள்ளிகளில், 6ம் வகுப்பு
முதல் பிளஸ்
வரை,
வரும்,
தேதியும்;
ஒன்று முதல் 5ம் வகுப்பு
வரையிலான மாணவர்க
ளுக்கு, வரும், 9ம் தேதி
யும் பள்ளிகள் திறக்கப்
படும் என, பள்ளிக்கல்வி
துறை நேற்று முன்தினம்
அறிவித்தது.
இந்நிலையில், தனியார்
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் திறப்பு குறித்து, தனி
யார் பள்ளிகள் இயக்குனர்
நாகராஜ முருகன் நேற்று
அறிவிப்பு ஒன்றை வெளி
யிட்டுள்ளார்.
அதில், 'தமிழக பாடத்
திட்டத்தில் செயல்படும்
=
அனைத்துவகை நிதி தனியார் பள்ளிகள்,
காலாண்டுத் தேர்வு முடிந்து
= வரும், 3ம் தேதி பள்ளி
களை திறக்க வேண்டும்'
என, குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment