பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி (இணை) இயக்குநரின் செயல்முறைகள்!


பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு/துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பார்வை-3ல் காணும் கடிதம் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment