தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6.
ந.க.எண்: 14257 / கே2 / 2023, நாள்: 29.09.2023
பொருள்: தொடக்கக் கல்வி
2023-2024ஆம் ஆண்டிற்கான
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின்
அறிவிப்புகள் அறிவிப்பு எண்.8 தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு
( நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்
05.10.2023 முதல் மதுரை மாவட்டம், நாகமலைப்
புதுக்கோட்டை, பில்லர் வளாகத்தில் நடைபெறுதல்
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில்
பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
No comments:
Post a Comment