பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சில ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, எலும்பு பலம் குறைதல் ஆகிய பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது.
அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகிறது. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையை கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படும். வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.
Diseases with primary symptoms
Reduced vision, fatigue, neck bone degeneration, high blood pressure, diabetes, obesity, liver disease, stroke, bone density reduction, nervous system disorders, memory loss, and mental fatigue are afflicting the elderly.
For several years, the elderly have been suffering from problems such as obesity, nervous system disorders, memory loss, and bone density reduction.
Due to the decrease in bone density, their posture becomes hunched, and there is a curvature of the spine, hand and finger deformities. Mental fatigue is also common among those who live alone. Some individuals experience mood swings. When it comes to aging, diseases come along with it.
They are typically afflicted with 4 to 5 diseases.
Taking care of them is similar to taking care of a child. Likewise, the treatment is also similar. The nature of the disease is tailored to the individual elderly. Even for a 100-year-old, personalized treatment is given.
Research is also conducted on the problems faced by the elderly in the training department at the Chennai Medical College. There is also a debate about the modern treatment methods that are provided to the elderly in foreign countries and the practices being carried out in India.
No comments:
Post a Comment