10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம்! விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 9, 2023

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம்! விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2023

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடம் 
இந்திய கடலோர காவல் படையில் 350 நாவிக், யாந்டிரிக் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாவிக் பணிக்கு 10-ம் வகுப்பும், யாந்டிரிக் பணிக்கு 12-ம் வகுப்பும் (கணிதம்-இயற்பியல் பாடப்பிரிவு) கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2023. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தை சொடுக்கவும்.

No comments:

Post a Comment