எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 30-ந் தேதி கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 14, 2023

எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 30-ந் தேதி கடைசி நாள்

எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 30-ந் தேதி கடைசி நாள் 

 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 2 ஆண்டு எல்எல்.எம். சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் ரஞ்சித் ஓம்மென் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். 

 அதன்படி, www.tndalu.ac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்க முடியும் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணி என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

LL.M. You can apply for law course from today 30th is the last day

  2 year LL.M. taught at Sirmiku Law School under Dr. Ambedkar Law University of Tamil Nadu. University registrar Ranjit Ommen Abraham said that he can apply for law studies.

  Accordingly, the university has announced that it will be possible to apply through the website www.tndalu.ac.in from today (Thursday) and the last day to apply is 30th at 5.45 pm.

No comments:

Post a Comment