தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந்தேதி நடக்கிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, September 13, 2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந்தேதி நடக்கிறது

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந்தேதி நடக்கிறது 

 சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால், சென்னையில் 2-வது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாதவரத்தில் உள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால்-அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். 

முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி வாயிலாகவோ, pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Private Sector Employment Camp is happening on 16th

  A press release issued by the Chennai District Collectorate said:-

  On the occasion of Artist Centenary, Department of Employment and Training is organizing 2nd Big Private Sector Employment Camp in Chennai on 16th (Saturday) at Jaya Govind Harikopal Aggarwal-Aggarson College, Madhavaram from 8 am to 3 pm. More than 150 leading companies will participate and recruit for more than 15,000 vacancies. Everyone from 8th pass to graduates, ITI, computer operators, sewing learners can participate in this camp.

Admission to the camp is free. You are requested to register at www.tnprivatejobs.tn.gov.in and participate in the employment camp.

For more details, Chennai District Employment and Vocational Guidance Center can be contacted in person or by phone at 044-24615160 or by email at pjpsanthome@gmail.com. It says so.

No comments:

Post a Comment