சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ்
செயல்படும் தமிழ்நாடு அரசு நீதித்துறை
அகாடமியில் ஆராய்ச்சி உதவியாளர்
பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இந்த பணியிடங்கள்
தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட
உள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் 15.11.2023க்குள்
விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.https://www.mhc.tn.gov.in/recruitment/login காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post Graduate in
Law படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2023 அன்று
32 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ.45,000 Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி: Graduate in Law
படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 01.07.2023 அன்று
32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.30,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு கல்வி
மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்
தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
www.tnsia.tn.nic.in or www.mhc.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த
விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து,
தேவையான ஆவணங்களுடன்
கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
முகவரி : The Registrar
(Recruitment), High Court, Madras
600 104
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும்
விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.238%20of%20
2023-Research%20Fellow%20
&%20Research%20Assistant-2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப்
பார்வையிடவும்.https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification%20No.238%20of%202023-Research%20Fellow%20&%20Research%20Assistant-2023.pdf
No comments:
Post a Comment