தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை ! விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 25, 2023

தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை ! விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023!

தேசிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 
https://www.thulirkalvi.net/

புதுடெல்லியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் டிரேட்ஸ்மேன் மற்றும் லேப் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள் விவரம்: 

Draftsman 'C': 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 27க்குள். சம்பளம்: 729,200-92,300, தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியும் 6 வருட பணி அனுபவம். |

Lab Assistant B': 20 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி- 21.6பிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2).வயதே சிசியுடன் சம்பளம்: 225,500–81,100. தகுதி 10ம் வகுப்பு 4 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 3 Lab Assistant A': 5 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-4), சம்ப தேர்ச்சியுடன் 2 வருட லேப் அசிஸ்டென்ட் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். | 

Tradesman B: 26 இடங்கள். (பொது-8, எஸ்சி-3, எஸ்டி- சம்பளம்: 319,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி. 5 

Helper B. 24 இடங்கள் பொது+10, எஸ்சி-4, எஸ்டி-1 சம்பளம்: 218,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். 
Official Notification Available. Please Use Download button below
வயது: அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு 300/-, இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி/பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. https://recruit-delhi.nielit.gov.in அல்லது nielit. gov.in, stqc.gov.in and meity gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023.
PDF Countdown Download Timer

Click here to Join WhatsApp group!

வேலைவாய்ப்புச் செய்தியினை டவுன்லோடு செய்ய, கீழே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்த பின்னர் 15 வினாடிகள் காத்திருக்கவும்.

No comments:

Post a Comment