உயர்கல்வித்துறையின் கல்வி உதவித்தொகைப் பற்றிய முக்கிய அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, October 13, 2023

உயர்கல்வித்துறையின் கல்வி உதவித்தொகைப் பற்றிய முக்கிய அறிவிப்பு

உயர்கல்வித்துறையின் கல்வி உதவித்தொகைப் பற்றிய முக்கிய அறிவிப்பு

உயர்கல்வித்துறை கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600015 கலைஞர் 100 1924 2023 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ / மாணவியரை தெரிவு செய்யும் பொருட்டு மார்ச்/ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி (+2) தேர்வில் தேர்ச்சி பெற்று 2023 -24ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை வேண்டியும் (Fresh) மற்றும் 2018, 2019, 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் உதவித்தொகை வேண்டி புதுப்பித்தலுக்கும் www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலம் 31.12.2023-க்குள் ON-LINE-ல் விண்ணப்பங்களை அனுப்புமாறு தெரிவிக்கலாகிறது. மேலும், இது தொடர்பான விவரங்களு க் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை (Guidelines) பார்த்து தெரிந்து கொள்ளலாம். செ.ம.தொ.இ/1189/வரைகலை/2023 கல்லூரிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) 


No comments:

Post a Comment