ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) சார்பில் டெல்லி காவல் துறையில் 888 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10-10-2023 முதல் 30-10-2023 வரை விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே சமர்ப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment