தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, October 15, 2023

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 

பயிற்சி விவரம் : தங்கத்தின் அடிப்படை உலோகவியல், பொடி, தங்கத்தின் தரம் மற்றும் போலி நகைகளை கண்டறிதல், நிகர எடை கணக்கீடு செய்தல். : நகைக்கடை மற்றும் அடகு தொழில் தொடங்கவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரியவும், தரமான நகைகள் வாங்கவும் உதவும். Course fee can be made in the specified account: Director, MSME TDC, Chennai A/c No.39868874350, Type: Current account, Bank: SBI, Branch: Guindy, IFSC: SBIN0000956 For more details contact Deputy Director, Room No.1, MSME TDC, Chennai - 32 Ph:044 22501529 Ext:27 Email: msmetdc@cftichennai.in www.cftichennai.in 88077 00622 / 11 / 96526 11011 மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்


No comments:

Post a Comment