அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம் வெளியீடு - DSE நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்
பார்வை 2-ல் காணும் அரசாணையில்,
குழந்தைகளுடைய கல்விக்கான முன்பணம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.
அரசுப் பணியாளர்களின்
குறித்து
அனுமதிப்பது
மேலும்,
பார்வை 1-ல்
காணும் அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளவாறு. கல்வி முன்பணம் சார்ந்த விண்ணப்பப் படிவம்,
இக்கடிதத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
3. மேலும், கல்வி முன்பணம் கோரி அனுப்பப்படும் படிவத்தில், உரிய
அலுவலர்களின் ஒப்புதல்கள் பெற்று, படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து,
சார்ந்த அலுவலரின் பரிந்துரையுடன் உரிய வழியாக இவ்வியக்ககத்திற்கு அனுப்பி
வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெறப்பட்ட படிவங்களை சரிபார்த்து
தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மட்டும் தக்க பரிந்துரையுடன் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் 30.11.2023-க்குள் பெற்று
தொகுத்து, தொகுப்பறிக்கையுடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திட
தெரிவிக்கப்படுகிறது. பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய
தொகை அரிசிடமிருந்து கோரிப்பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment