01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் | உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 15, 2023

01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் | உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!

01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் | உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!
பார்வை 1 முதல் 7 வரையில் உள்ள அரசாணைகள் பின்பற்றி நடப்புக் கல்வியாண்டில் (2023-24) 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (BT Staff Fixation) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது. 
2) இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களை ள அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் (BT Deployment Counselling) மூலம் வருகின்ற 20.11.2023 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Off line Counselling) சார்ந்த முதன்மைக் ఉ அலுவலரால் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி நடத்தி முடிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment