மதுரை எய்ம்சில் முதுநிலை உறைவிட டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10-12-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 29, 2023

மதுரை எய்ம்சில் முதுநிலை உறைவிட டாக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10-12-2023

மதுரை எய்ம்சில் முதுநிலை உறைவிட டாக்டர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு 
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை உறைவிட டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள். விண்ணப்பிக்கலாம். 

பணி: Senior Resident. 

காலியிடம் ஏற்பட்டுள்ள பிரிவுகள்: Anat- omy- 1 (பொது), Bio-chemistry- || (பொது), Community & Family Med- icine-1 (பொது), Farensic Medicine & Tomicology- 1 (ஒபிசி), Gieneml Medicine- 1 (பொது), 

General Surgay-1 (பொது), Microbiology-1 (எஸ்சி), Obstetrics & Gynaecology- 1 (ஒபிசி), Ophthalmola - 1 (பொது), 

Orthopaedics-1 (பொரு ளாதார பிற்பட்டோர்). Ororhinolaryngol- -1 (பொது), Paediatrics- | (எஸ்சி). Pathology- (எஸ்சி), Pharmacology-2 (பொது-1, எஸ்டி-1), Physiology- (ஒபிசி), 

கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை https://tinyuri.com/AIMSMDUSR2033 அல்லது https://jipmer.edu.in/aiims-madurai என்ற இணையதளந் தில் தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

டிச. 13ம் தேதி முற்பகலில் நேர்முகத் தேர்வு நடைபெறும் மருத்துவ பிரிவுகள்: Mircrobiology/Pathology/Pharmacolo- gy/Forensic Medicine & Toxicology/ Anatomy/Physiology/Bio-chemistry and Community & Family Medicine. 

டிச. 14ம் தேதி பிற்பகலில் நேர்முகத் தேர்வு நடைபெறும் மருத்துவ பிரிவுகள்: General Medicine, General Surgery, Obstetrics & Gynaecology, Paediatrics. Ophthalomolgy, Orthopaedics and Oto- thinolaryngology. 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

மதுரை எய்ம்ஸ் திட்ட அலுவலகம். மதுரை அரசு காசநோய் மருத்துவ மனை வளாகம், தோப்பூர் அஸ்தின் பட்டி அஞ்சல், மதுரை- 625008. ஆன்லைனில் 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2023.


No comments:

Post a Comment