ராணுவ விமான கல்லூரியில் பயர்மேன்பணி! கடைசி நாள்: 13.12.2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 29, 2023

ராணுவ விமான கல்லூரியில் பயர்மேன்பணி! கடைசி நாள்: 13.12.2023

ராணுவ விமான கல்லூரியில் பயர்மேன்பணிக்கு விண்ணப்பம் வரவேற்க்கபடுகின்றன 
விண்ணப்பத்தை அனுப்ப 
The Commandant, 
Army Air Defence College, 
Golabandha (P.O.), 
Ganjam (District), ODISHA- 761062 

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 13.12.2023, 

வேலைவாய்ப்பு செய்திகள் பணி: 

பயர்மேன் 15 இடங்கள் 
(பொது-7, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4, 
பொருளாதார 
பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் 
முன்னாள் ராணுவத்தினருக்கு 
உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 வயது: 13.12.2023 அன்று பொது பிரிவினருக்கு 18 முதல் 27க்குள். 
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

 தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, 
உடந்தகுதி: உயரம் 165 செ.மீ.. (ஷூக்கள் இல்லாமல்) எஸ்டி பிளகுக்கு 2,5 செ.மி. தளர்வு அளிக்கப்படும். 

மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ. விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எடை குறைந்த பட்சம் எடை 50 கிலோ, 
உடற்திறன் தேர்வு: i) 63.5 கிலோ எடையுள்ள மனிதனை தூக்கிக் கொண்டு 180 மீட்டர் தூரம் செல்ல வேண்டும் 

1) எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின்அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 
www.amyaindefanoecollege.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.




No comments:

Post a Comment