பட்டப்படிப்பு முடித்தவருக்கு உளவுத்துறையில் பணி! கடைசிநாள்: 15.12.2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 29, 2023

பட்டப்படிப்பு முடித்தவருக்கு உளவுத்துறையில் பணி! கடைசிநாள்: 15.12.2023

பட்டப்படிப்பு முடித்தவருக்கு உளவுத்துறையில் பணி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை யில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம்: 

அசிஸ்டென்ட் சென்ட்ரல் இன்டெலிஜன்ட் ஆபீசர் பிரிவில் 995 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தி ருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது: 15.12.2023 அடிப்ப டையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. 

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550, பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 450 

கடைசிநாள்: 15.12.2023 விபரங்களுக்கு: mha.gov.in


No comments:

Post a Comment