வாகன தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்' பணி! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 16-0-12-2023 - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 29, 2023

வாகன தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்' பணி! விண்ணப்பிக்கக் கடைசி தேதி 16-0-12-2023

வாகன தொழிற்சாலையில் வேலை 
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்.,) ‘அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடம்: 

மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், சிவில், ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூ வேட் பதவியில் 110, டெக்னீசியன் பதவியில் 110, கலை, அறிவியல் பிரிவில் 100 என மொத்தம் 320 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி:
 கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ, மற்ற பிரிவுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். 

ஸ்டைபண்டு:கிராஜூவேட் ரூ.9000. டெக்னீசியன் ரூ. 8000.
 
பயிற்சி காலம்: ஓராண்டு 


தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். 

டைசிநாள்: 16.12.2023 விபரங்களுக்கு: boat-srp.com


No comments:

Post a Comment