அழைக்கிறது பிளாஸ்மா
ஆராய்ச்சி நிறுவனம்
அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் இன்ஸ்டிடியூட் ஆப்
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு
விண்ணப்பங்கள்
காலியிடம்:
டெக்னிக்கல்
ஆபீசர் பிரிவில் இயற்பியல் 6,
எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்
தலா 3, இன்ஸ்ட்ரூ மென்டே
சன், எலக்ட்ரிக்கல் தலா 4,
கம்ப்யூட்டர் 2 என மொத்தம் 22
இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
குறைந்தது 60
சதவீத மதிப்பெண்ணுடன்
இயற்பியல் பிரிவுக்கு
எம்.எஸ்சி., மற்ற பிரிவுக்கு
பி.இ., / பி.டெக்., முடித்திருக்க
வேண்டும்.
வயது: 30 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்
தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்
ரூ.200. பெண்கள் / எஸ்.சி., /
எஸ்.டி., பிரிவினருக்கு
கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.12.2023 மாலை
5:30 மணி
விபரங்களுக்கு: ipr.res.in
No comments:
Post a Comment