இந்திய மருத்துவம் மற்றும் மியோபதி ஆணையரகம் எம்.டி. (யுனானி ) பட்டமேற்படிப்பு 2023 - 2024ஆம் கல்வியாண்டு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 4, 2023

இந்திய மருத்துவம் மற்றும் மியோபதி ஆணையரகம் எம்.டி. (யுனானி ) பட்டமேற்படிப்பு 2023 - 2024ஆம் கல்வியாண்டு

இந்திய மருத்துவம் மற்றும் மியோபதி ஆணையரகம்  எம்.டி. (யுனானி ) பட்டமேற்படிப்பு 2023 - 2024ஆம் கல்வியாண்டு 

சென்னை-600106, அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரியில் 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. ( யுனானி ) பட்டமேற்படிப்பு பயில தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை "www.tnhealth.tn.gov.in'' என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, கால அட்டவணை, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களை "www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியில் உள்ள தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர்சேவை வாயிலாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: “செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை - 600 106." D சென்னை விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்யும் காலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் செமதொஇ/1270/வரைகலை/2023 : 04.11.2023 முதல் 15.11.2023 மாலை 05.00 மணி வரை : 15.11.2023 மாலை 05.30 மணி வரை கலைஞர் 1CO 1924-2023 ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை


No comments:

Post a Comment