வங்கியில் 2100 பணியிடங்கள்
ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
ஜூனியர் அசிஸ்டென்ட்
மேனேஜர் 800, எக்சிகியூட்டிவ்
(சேல்ஸ், ஆப்பரேஷன்) 1300 என
மொத்தம் 2100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பிரிவில்
குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., /
எஸ்.டி., 50%) மதிப்பெண்ணுடன்
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.11.2023 அடிப்படையில் 20
- 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதிலிருந்து இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு,
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை,
கோவை, ஈரோடு, நாகர்கோவில்,
சேலம், தஞ்சாவூர், திருச்சி,
திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000.
எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு
ரூ.200
கடைசிநாள்: 6.12.2023
விபரங்களுக்கு: idbibank.in
No comments:
Post a Comment